Surprise Me!

மஞ்சள் டீ தயாரிப்பு முறை | அரோக்கியம் தரும் மஞ்சள் டீ ரெசிபி Boldsky

2017-11-20 3 Dailymotion

நம் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருள் அதிகப்படியான மருத்துவ உபகரணங்கள் கொண்டிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? காய்ச்சல்,தலைவலி என்று ஆரம்பிக்கும் சின்ன சின்னப் பிரச்சனைகளிலிருந்து உயிரைக் கொல்லும் கொடிய நோய்களிலிருந்து நம்மை அது காக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அது தான் உண்மை. மஞ்சள், தினமும் சமையலில் நாம் அதனை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதனை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு ஏரளாமான நன்மைகள் இருக்கிறது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அதே மஞ்சளை டீ யாக தயாரித்துக் குடித்துப் பாருங்கள் சுவை மட்டுமல்ல பலனும் இரட்டிப்பாகத் தான் உங்களுக்கு கிடைக்கும். சாதரணமாக ஒரு நாளைக்கு மஞ்சள் கிழங்கு என்றால் 1.5 கிராம் முதல் மூன்று கிராம் வரை சாப்பிடலாம். இதே பொடியென்றால் இரண்டு டீஸ்பூன் வரை எடுத்துக் கொள்லலாம். இதையே சப்ளிமெண்ட் என்றால் 400 முதல் 600 மில்லிகிராம் வரையிலும் எக்ஸ்டார்க்ட் என்றால் 30 முதல் 90 சொட்டு வரை எடுக்கலாம்.

Buy Now on CodeCanyon